கோப்புப்படம் 
இந்தியா

ஓபிசி ஆணைய பதவிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

புது தில்லி: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓபிசி ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், துணை தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT