முகப்பு
இந்தியா

மேற்குவங்கம்: முர்ஷிதாபாத்தில் 6 வெடிகுண்டுகள் மீட்பு, ஒருவர் கைது

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

Updated On : 28 ஜனவரி 2022, 11:34 am IST
பகிர்:

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரி கூறுகையில், 

சலார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் இதுவரை 6 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், அனாருல் ஷேக் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments