ஹிமாச்சலில் கனமழையினால் ரயில்வே பாலம் உடைந்தது
ஹிமாச்சல பிரதேசம் கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது.
ஹிமாச்சல பிரதேசம் கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது.
ஹிமாச்சலில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கரா மாவட்டத்தில் சக்கி ஆற்றின் மேலுள்ள ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது என வடக்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.