FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மும்பையில் 202 கத்திகளுடன் பிடிப்பட்ட நபர் கைது!

தெற்கு மும்பையில் பல்வேறு அளவுகளில் 202 கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

6 பிப்ரவரி 2024, 6:56 pm
பகிர்:

மும்பை: தெற்கு மும்பையில் 200-க்கும் மேற்பட்ட கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், மும்பை மற்றும் அமராவதி காவல்துறையின் கூட்டுக் குழு நேற்று முசாபிர் கானா பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். கைது கைது நபரிடம் இருந்து பல்வேறு வகையான 202 கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்பது கத்திகள் 21 அங்குல நீளம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட பாந்த்ராவைச் சேர்ந்த சையத் கமர் உசேன் மீது ஆயுதச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையின் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments