விஜே சித்துவின் டயங்கரம் டீசர்!
டயங்கரம் டீசர் வெளியானது...
நடிகர் விஜே சித்துவின் டயங்கரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
யூடியூப் மூலம் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜே சித்து அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டயங்கரம். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். மேலும், டயங்கரம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளனர்.
The teaser for actor VJ Sidhu's film Dayangaram has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.