இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை. PTI
இந்தியா

இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று...

DIN

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்துக்கு வியாழக்கிழமை காலை சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

மேற்கு மல சாரலிலே... ரோஸ் சர்தானா

ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு பிரிண்டிங் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண் இரண்டில் மோதி... குஷி தூபே!

SCROLL FOR NEXT