ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை! தனியார் கல்லூரி விளம்பரத்துக்கு வந்த சோதனை!
ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக தனியார் கல்லூரி செய்த விளம்பரம் வைரலாகியிருக்கிறது.
தங்கள் கல்லூரியில் படித்த இளைஞருக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கொடுக்கும் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி தனியார் கல்விக் குழுமம் வெளியிட்ட விளம்பரம் வைரலாகியிருக்கிறது.
ஒவ்வொரு கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைத்த வேலையை விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், இப்படி ஒரு விளம்பரம் அதனை அப்பட்டமாக உறுதி செய்திருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.