சோம்நாத் கோயிலில் அமித் ஷா.  
இந்தியா

சோமநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஸ்ரீ சோம்நாதர் மகாதேவ் கோயில் நம்பிக்கையின் மையமாகவும், புகழ்பெற்ற சனாதன பாரம்பரியத்தின் தனித்துவமான சின்னமாகவும் உள்ளது.

மார்ச் 10-ல் சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

இன்று, நான் முதல் ஜோதிர்லிங்கத்தில் ஸ்ரீ சோம்நாதர் மகாதேவை வணங்கி, நாட்டு மக்களின் நலன் மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன்," இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று, குஜராத்தின் நவ்சாரியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 84 மி.மீ. மழை

பட்டாசு வெடித்ததில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 7 போ் மீட்பு

சுருளி அருவியில் 4-ஆம் நாளாக வெள்ளப்பெருக்கு

கொள்ளிடம் ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம்

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT