கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் வெல்லும் : சுதீப் பானர்ஜி
கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என 6 முறை எம்.பி.யாக தேர்வான சுதீப் பானர்ஜி தெரிவித்துள்ளது குறித்து...
கொல்கத்தாவின் 11 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என 6 முறை எம்.பி.யாக தேர்வான சுதீப் பானர்ஜி இன்று (ஏப். 29) தெரிவித்தார்.
வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுடன் சுதீப் பானர்ஜி பேசியதாவது:
2021 ஆம் ஆண்டு பெற்ற முழு வெற்றியை கொல்கத்தாவில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் பதிவு செய்யும். இந்த முறையும், கொல்கத்தாவில் உள்ள 11 தொகுதிகளிலும் திரிணமூல் கைப்பற்றும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது. வாக்கெடுப்பைக் கண்காணிக்க மத்திய முகமைகளை நியமித்தது போன்றவை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்தார்.
Advertisement
Advertisement
Trinamool Will Sweep All 11 Kolkata Seats Again, Says Six-Term MP Sudeep Banerjee
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.