புல்வாமா தாக்குதல் நாள்: லால் சௌக்கில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை
புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
புல்வாமா தற்கொலைத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நாளையொட்டி ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வெள்ளக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
ஹோட்டல்களில் போலீஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், ஹோட்டல் விருந்தினர்களின் அறைகள் மற்றும் பொருட்களை சோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களின் அடையாள அட்டைகளையும் அவர் சரிபார்த்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர். புல்வாமா தாக்குதலின் ஏழாவது ஆண்டு நாளையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.
Security forces on Friday conducted surprise checking in the Lal Chowk area of the city here ahead of the seventh anniversary of the 2019 Pulwama suicide attack that left 40 CRPF personnel dead, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.