முகப்பு
இந்தியா

இனி போராட்டக் களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை! சிஜேபி அறிவிப்பு

அரசுடான பேச்சுவார்த்தை போராட்டக் களத்தில் மட்டுமே நடக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 10:47 am IST
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - பிடிஐ
பகிர்:

மத்திய அரசுடன் இனி போராட்டக்களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

முதல் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் நடைபெற்ற நிலையில், மீண்டும் அவரின் இல்லத்தில் பேச்சுவர்த்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

summary

Negotiations only on the protest grounds from now on! cockroach janata party announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments