FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ‘திடீர்’ ராஜிநாமா!

மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

Updated On : 24 ஜூலை 2026, 8:42 pm IST
மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு.
பகிர்:

மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Union Minister of State for Railways, Ravneet Singh Bittu has resigned from the Union Council of Ministers, with President Droupadi Murmu accepting his resignation with immediate effect, according to a press communique issued by Rashtrapati Bhavan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments