FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக். 8-க்கு ஒத்திவைப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக். 8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக். 8-க்கு ஒத்திவைப்பு
பகிர்:

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக். 8) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்.12-ஆம் தேதி புது தில்லியில் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்போது அங்கு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ால், அந்தக் கூட்டம் வரும் அக். 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அக். 7-இல் நடைபெற இருந்த அந்தக் கூட்டம் அக். 8-க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அந்தக் கூட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான கொள்கை சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments