தேசியக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜீத் தீப்கே கைது!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அவரது வீட்டு வாசலிலேயே போலீஸார் கைது செய்தனர்.
தில்லியில் தேசிய கொடி பேரணிக்கு செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கேவை அவரது வீட்டு வாசலிலேயே போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்திற்கு செல்ல கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தபோதிலும், போராட்டத்திற்கு செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
High security and heavy police deployment across Central Delhi today as the CJP has called for a 'Tiranga March' near Connaught Place’s Central Park. Authorities have enforced prohibitory orders under Section 163 BNSS in surrounding areas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.