FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூய்மைப்படுத்தும் சடங்கு தீண்டாமைக்குச் சமம்! கார்கே கண்டனம்

தூய்மைப்படுத்தும் சடங்கு நடவடிக்கை பற்றி கார்கே பேசியது பற்றி..

3 செப்டம்பர் 2026, 2:52 pm IST
மல்லிகார்ஜுன கார்கே - X
பகிர்:

தூய்மைப்படுத்தும் சடங்கு நடவடிக்கை தீண்டாமைக்குச் சமமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை கூறினார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே கூறியதாவது,

உத்தரகண்ட்டின் ஹல்த்வானியிலுள்ள ராம்லீலா திடலில் தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட்டதற்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மோசமான சம்பவம் நடக்கும்போது அவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

தலித்துகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக ராகுல்காந்தி மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மாநிலங்களவை அவைத் தலைவர் ஜெ..பி. நட்டாவிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். மேல் அவையில் அரசு அளித்த வாக்குறுதிகள் மீது 24 நாள்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்டியுள்ளேன். அவரது பதிலுக்காககத் காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Congress president Mallikarjun Kharge on Thursday claimed that the "purification" carried out at the site of his rally in Haldwani last month was an act of "untouchability" and said his party will approach Rajya Sabha Chairman CP Radhakrishnan over the issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments