முகப்பு
குழந்தைகள் உலகம்

கீரிப்பிள்ளை

கீரி ஒண்ணு வந்தது ஓரக் கண்ணால் பார்த்தது

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:20 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:45 PM

கீரி ஒண்ணு வந்தது

ஓரக் கண்ணால் பார்த்தது

-

Advertisement

முட்டை தேடிப் போனது

குட்டைக்குள்ளே விழுந்தது

-

தப்பிக்க நினைச்சது

தாவித்தாவிக் குதித்தது

-

முயற்சி செய்து பார்த்தது

முடிவில் மேலே வந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.