FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

சிரி... சிரி...

'அவர் போலி அதிகாரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?'

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST
பகிர்:

'அவர் போலி அதிகாரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?'

'எந்தத் துறையில் வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்... அவர் அதற்கு 'மயிலாடுதுறை' ன்னு சொன்னார்!'



Advertisement

Advertisement

'உங்க கடையில ஸ்பெஷல் பரோட்டான்னு போட்டு இருக்கீங்களே... அதற்கும் சாதா பரோட்டாக்கும் என்ன வித்தியாசம்?'

'ஒரு நாள் வித்தியாசம், சார்!'



'குழாயில் தண்ணி வரலைன்னு எப்படிக் கண்டு

பிடிச்சே?'

'பால்காரன்கிட்ட அதிகமா பால் கேட்டேன்... இல்லைன்னு சொல்லிட்டான்.'



'டாக்டர், எந்த புக்கை எடுத்தாலும் தூக்கமாக வருது.'

'பேஸ்புக்கை எடுத்துப் பாருங்களேன்...'



'நீங்க ஏன் உங்க கட்சிக்கு பட்டாம்பூச்சி அப்படின்னு பெயர் வச்சிருக்கீங்க?'

'கரப்பான் பூச்சி இருக்கும்போது பட்டாம்பூச்சி இருக்கக் கூடாதா?'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments