FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

செல்லத் தம்பி

தம்பி நல்ல தம்பி என் செல்லத் தம்பி

Updated On : 3 மே 2026, 12:00 am IST
பகிர்:

தம்பி நல்ல தம்பி

என் செல்லத் தம்பி

-

Advertisement

Advertisement

அழுது காட்டும் தம்பி

அடம் பிடிக்கும் தம்பி

-

தங்கக் கட்டி தம்பி

குறும்புக்காரத் தம்பி

-

சுட்டிப் பையன் தம்பி

சுறுசுறுப்பான தம்பி

-

தம்பி நல்ல தம்பி

என் செல்லத் தம்பி

பி.நர்மதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments