FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஆறு முனை போட்டி

உடன்குடி,அக்.9: உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு   6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டில் சித்ரா (திமு

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

உடன்குடி,அக்.9: உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு   6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டில் சித்ரா (திமுக), சிவசக்தி (காங்), பெப்பின் (சுயே), ரதிஸ்வரி (அதிமுக), லிங்கேஸ்வரி (தேமுதிக), ஜெயராணி (மதிமுக), 2 வார்டில் சுசிலாமேரி (காங்), மல்லிகா (அதிமுக), விஜயா (திமுக), வெள்ளத்தாய் (தேமுதிக), 3 வார்டில் கிருபா அனுஷியா (தேமுதிக), சுசிலா (அதிமுக), ஜெயசெல்வி (காங்), ஜெயராணி (திமுக), 4வது வார்டில் கண்ணப்பன் (பா.ஜ.க), கல்யாணி (காங்), நாராயணன் (திமுக), பிரகாஷ் (தேமுதிக), முத்துக்குமார் (சுயே), மோசஸ் (அதிமுக), வரதராஜன் (சுயே), 5வது வார்டில் அம்மன் நாராயணன் (அதிமுக), கோசல்ராம் (காங்), செல்வராஜ் (சுயே), ராசக்குமார் (பாக), லூக்காஸ் (திமுக), ஜெயபாலன் (தேமுதிக),

6வது வார்டில் அரவிந்தன் (பாஜக), ஆத்திமுத்து (மதிமுக), குணசேகரன் , கேசவன் (திமுக), மகேந்திரன் (அதிமுக), ரவி (தேமுதிக), லிங்கவாசகம் (காங்), 7வது வார்டில் நட்டாரு , நம்பி (காங்), நாகம்மாள் , பயஸ் (திமுக), முகமது அப்துல் ரபிக் , முத்துகோனார் , ராஜதுரை (அதிமுக), வெங்கடேஷ் (தேமுதிக), ஜெயபாண்டி (சுயே), 8வது வார்டில் அசோகன் உதயகுமார் (தேமுதிக), முகைதீன் இஸ்மாயில் , மெராஜ், ரகுமத்துல்லா (காங்), ரகுமான் (அதிமுக), ஜாகிர்உசேன் (திமுக), 9வது வார்டில் செல்வன் (திமுக), பிரதீபன் (அதிமுக), பிரைநத் (தேமுதிக), மாமாஸ் , லெபோரின், இதே போன்று 10வது , 11வது வார்டிலும் அதிமுக., திமுக., காங்., தேமுதிக., மதிமுக., பாஜக., என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 67 பேர் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments