மதுரையில் பெரியார் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள முத்து மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து நிறுத்தப் பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப் பட்டிருந்தது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள முத்து மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து நிறுத்தப் பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், பாலத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, பாலம் போக்குவரத்துக்கு திறந்துவிடப் பட்டது.
இதனால், பெரியார் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வரும் 25ம் தேதி தொடங்கும் என்றும் போலீஸார் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.