FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் ரேஷன் கடை இடம் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு  ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து பொது மக்கள்  இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 1 டிசம்பர் 2014, 10:08 am IST
பகிர்:

சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு  ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து பொது மக்கள்  இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் ஆத்தூரில் உள்ள காமராஜனார் சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவர்த்து அரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட்டாட்சியர் தேன்மொழி பேச்சுவார்தை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments