முகப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம்: 67.20 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 67.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,390 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு

9 ஜனவரி 2024, 10:56 am
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 67.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,390 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.