FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: பா.ஜ.க 160 இடங்களில் போட்டியிடும் என அமித்ஷா அறிவிப்பு

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதி பங்கீடு விவரத்தை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தில்லியில் இன்று அறிவித்தார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதி பங்கீடு விவரத்தை பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தில்லியில் இன்று அறிவித்தார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதாதளம் ,மற்றும் இடது சாரி கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று பா.ஜ.ககூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து தில்லியில் உள்ள பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இல்லத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.

Advertisement

Advertisement

பின்னர் 243 இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா அதிகாரப்பூர்மான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி பா.ஜ.க 160 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் லேக் ஜனசக்தி 40 இடங்களிலும், ஆர்.எல்.எஸ்;பி 23 இடங்களில் மற்றும் எச்.ஏ.எம் 20 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments