வரும் 19ம் தேதி பிகாரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரும் 19ம் தேதி பிகாரின் மேற்கு சாம்பாரண் மாவட்டத்திலுள்ள
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரும் 19ம் தேதி பிகாரின் மேற்கு சாம்பாரண் மாவட்டத்திலுள்ள ராம் நகரில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். பிகாரில் அக்டோபர் 12ம் தேதியிலிருந்து 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.