2ஜி வழக்கு அடுத்த மாதம் 08 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு தில்லியில் உள்ள சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு தில்லியில் உள்ள சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 08 ம் தேதிக்கு ஒத்திவைத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.