FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நஜீப் ஜங் நல்ல மனிதர் தான் அவரது தலைமையின் குணம் சரியில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தில்லி கவர்னர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி அரசிற்கு சர்வாதிகாரியாக செயல்படுவதாக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தில்லி கவர்னர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி அரசிற்கு சர்வாதிகாரியாக செயல்படுவதாக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து மேலும் கூறியதாவது, நஜீப் ஜங் நல்ல மனிதர் தான். ஆனால், அவரது தலைமையின் குணம் சரியில்லை. பிரதமர் அலுவலகம் என்ன் சொல்கிறதோ, அதை மட்டுமே, ஆளுநர் செய்கிறார். தில்லி அரசின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விஷயங்களை, ஆளுநர் காது கொடுத்து கேட்பதில்லை என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments