FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பூரில் கைதி தப்பி ஓட்டம்

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில்

Updated On : 8 மே 2017, 9:19 pm IST
பகிர்:

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்துவரப்பட்ட அந்தோணி என்ற கைதி வரும் வழியில் தப்பிச்சென்றார்.

இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் திருப்பூர் அனுப்பூர் பாளையம் காவல் நிலையத்தில்  விசாரணைக்காக அழைத்து வரும் போது வழியில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments