சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு சீல்
சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளுக்கு உரிமம் பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஹோட்டலில் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து தற்போது வரை இந்த ஹோட்டலின் உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து செவ்வாயன்று மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.