சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
ஈரோடு: சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்கலில் இருந்து 56 குழுக்களாக 300க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 11-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள கணக்கெடுப்பின்போது வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள எம்.ஸ்டிரப் செயலி முறை பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.