கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி; நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலராமபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்துள்ளதால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.