சென்னை சூளைமேட்டில் சோகம்: 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி
சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஈஷா(4), உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.