தில்லியில் வடமேற்குப் பருவமழை இன்னும் சில நாள்களில் தொடங்கும்!
தலைநகா் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வடமேற்குப் பருவமழை நாளை மறுநாள் ஜூன் 29 - ஜூலை 1ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வடமேற்குப் பருவமழை நாளை மறுநாள் ஜூன் 29 - ஜூலை 1ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தலைநகா் தில்லியில் வடமேற்குப் பருவமழை திட்டமிட்டபடி ஜூன் 29 முதல் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட் ஆகியவை தெரிவித்துள்ளன. மேலும், பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இன்று (ஜூன் 26) முதல் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.