FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பன்னீர்செல்வம் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தினகரன் ஆதரவு நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில்

Updated On : 26 ஜூன் 2018, 2:21 pm IST
பகிர்:

புதுதில்லி: துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தினகரன் ஆதரவு நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

உயர்நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்த நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 7 பேரையும் பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments