ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 11 பேரை தில்லி மாநாட்டிற்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.