FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாத்தூரில் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் உதவி

திமுக சார்பில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு அரிசி பருப்பு அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சாத்தூர்: சாத்தூரில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்குத் திமுக சார்பில் அரிசி, பருப்பு அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக சார்பில்  அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில், சீனிவாசன் முன்னிலையில் சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments