ஓடிடியில் விமலின் சார்!
ஓடிடியில் வெளியான சார் திரைப்படம்.
விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் சார்.
இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் எனப் பெயர் மாற்றம் செய்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: அருணுக்கு ஆதரவாக களமிறங்கிய செளந்தர்யா!
இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சார் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.