கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓடிடியில் வெளியாகும் படங்களை வீட்டில் இருந்து பார்ப்பதற்க்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

அமீர் நடிப்பில் வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரித்விராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

நவ்தீப் நடிப்பில் வெளியான தெலுங்கு மொழித் திரைப்படமான லவ் மெளலி, ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.

அதேபோல், கமல்ஹாசனின் இந்தியன் முதல் பாகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT