முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!

Updated On : 8 ஜனவரி 2025, 8:16 am IST
மேட்டூர் அணை நீர்மட்டம்
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.65 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஜன.7) காலை 117.21 அடியில் இருந்து 116.65 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 748 கன அடியிலிருந்து 694 கன அடியாகவும் குறைந்துள்ளது.

மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போதைய நீர் இருப்பு 88.22 டிஎம்சியாக உள்ளது.

தமிழகத்தில் ‘ரேபிஸ்’ தொற்றுக்கு 40 போ் உயிரிழப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.