FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து: அக். 5 நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நிலவரம் குறித்து...

மேட்டூர் அணை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 5) வினாடிக்கு 2,121 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 2,723 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 2,121 கன அடியாகச் சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 72 அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 34.44 டிஎம்சி-யாக உள்ளது.

summary

Inflow into Mettur Dam drops

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments