FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு: நவ. 14 நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

10 வினாடிகள் முன்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,612 கன அடியாகக் குறைந்துள்ளது. - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,612 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை வினாடிக்கு 2,678 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 2,612 கனஅடியாக சற்று குறைந்துள்ளது .

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.26 அடியிலிருந்து 61.37 அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

நீர் இருப்பு 25.71 டிஎம்சியாக உள்ளது.

Decline in water inflow to Mettur Dam: Status as of Nov 14!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments