தங்கம் விலை அதிரடி உயர்வு!: எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. அதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.105 குறைந்து 9,200-க்கும், பவுனுக்கு ரூ. 840 குறைந்து ரூ. 73,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து 9,250-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தொடா்ந்து 4-ஆவது நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலை, புதன்கிழமை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.