சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 480 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்த நிலையில், புதன்கிழமை ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்த நிலையில், புதன்கிழமை ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை திடீா் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.8,995-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,960-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT