மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - புகைப்படங்கள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக முடிந்த நிலையில், கோயிலை சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. - ANI
சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டபோது தேரின் முன்பாக கயிலாய வாத்தியங்களான கொம்புத்தாரை, கொக்கறை, சேமக்கலம், சங்கு, நகரா, உடுக்கை, பிரம்மதாளம், தப்பு ஆகிய இசைக்கருவிகளை இசைத்தபடி சென்ற சிவ பக்தர்கள். - ANI
பக்கதர்கள் விண்ணதிர, விதவிதமான கயிலாய வாத்தியங்கள் முழங்க தேர் ஆடி அசைந்து பவனி வந்தது. - ANI
பிரம்மாண்ட தேரில் சுந்தரேசுவரர் உடன் பிரியாவிடையும், அதன் பின் மீனாட்சியம்மன் பச்சைபட்டுடுத்தி எழுந்தருளிய சிறிய தேரும் ஒன்றன் பின் ஒன்றாக வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்.
பக்தி முழக்கத்தோடு தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்ட பக்தர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.