பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்
ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர் பெருமானை, அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா' முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். - -
வழிநெடுகிலும், கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள், கள்ளழகரை கண்குளிர தரிசனம் செய்த பக்தர்கள். - -
மதுரை சித்திரை திருவிழாவின் உச்சமாக, வைகை ஆற்றில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வந்து வரவேற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள். - -
பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பெருமான். - ARUNSS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.