வில் போன்ற புருவங்கள் வேண்டுமா? இதோ இயற்கை வழி!
புருவங்கள் வில் போன்று வளைந்து நீளமாக இருந்தால் பேரழகியாகக் காட்சியளிப்பீர்கள்.
புருவங்கள் வில் போன்று வளைந்து நீளமாக இருந்தால் பேரழகியாகக் காட்சியளிப்பீர்கள். இதோ பராமரிப்பு டிப்ஸ்
ஒரு டீஸ்பூன் வெங்காய ஜூஸ், அரை டீஸ்பூன் தேன் (கலப்படம் இல்லாதது) இதை கலந்து இரவு உறங்கும் முன் நிதானமாக புருவங்களில் தடவி, காலையில் கழுவிவிடவும்.
அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், கால் டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், இரண்டையும் நன்றாகக் கலந்து புருவங்களில் தடவி வரவும். கொஞ்சம் மஸாஜ் ச்செய்து கொள்வதும் நல்லது. கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.