அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால்?
உங்கள் போர்வெல் பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு ரூ. 10,000 மற்றும் / அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
நீங்கள் ஒரு போர்வெல்லைத் தோண்டத் திட்டமிட்டால், சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் அனுமதி உங்களுக்குத் தேவை, அது முடிந்ததும் Tamil Nadu Water Supply and Drainage Board TWAD உடன் போர்வெல்லைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் போர்வெல் பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு ரூ. 10,000 மற்றும் / அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.