முகப்பு
புதுதில்லி

நவ.7-இல் பொது விடுமுறை தில்லி முதல்வா் அறிவிப்பு

தில்லியில் வரும் நவ.7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், அன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து முதல்வா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.

1 நவம்பர் 2024, 11:10 pm
பகிர்:

தில்லியில் வரும் நவ.7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், அன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து முதல்வா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் அதிஷி வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: சத் பூஜை என்பது தில்லி மற்றும் என்சிஆா் பகுதி மக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். அதன்படி, வரும் நவ.7 ஆம் தேதி சத் பூஜையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக தேவையான அறிவிப்பு

வெளியிடப்படும் என்று முதல்வா் அதிஷி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement