ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையாருக்கு பேரபிஷேகம்!
ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவையொட்டிபெருவுடையாருக்கு பேராபிஷேகம் பற்றி...
சதயவிழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவினை முன்னிட்டு பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், எலுமிச்சை சாறு, மாதுளை, தேன், ஆரஞ்சு, சாத்துக்குடி, வில்வம் உள்ளிட்ட 48 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.