FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சேர்த்து வைத்த கனவு: பி.பிரசாத்

6 ஆகஸ்ட் 2025, 5:52 pm
பகிர்:
​பெரிதாய் படித்திடணும் !   பாட்டிசையும் பயின்றிடணும்!பெரியோர் முன்னென்றும்..    பாங்குடனே நடந்திடணும் !விளையாட் டிலும்நல்ல‌   வெற்றிகளைச் சேர்த்திடணும் !நிலையால் குறைந்தவரை   ஏற்றிவிட உதவிடணும் !இதுபோல் இன்னும்பல‌   இச்சையுடன் வளர்ந்தவள்நான்!அதுபோல் நடக்கவில்லை...   அப்படியும் ஜெயித்தேனே !அன்றென் சூழ்நிலையால்  நானடையா நன்னிலையை...ஒன்றாய் கண்களுக்குள்  கனவாக சேமித்தேன் !இன்றென் செல்லமகள்  அவையாவும் அடைந்திட்டாள் !வென்றேன் என்கனவில்  செல்வமவள் உருவாலே...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.