இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: முதல் முத்தம்!
கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..!
கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..!
கவிதைமணியில் வெளிவரும் கவிதைகளில் சிறந்த இரண்டு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதை காணொளியாக தினமணி யூட்யூப் சானலில் பதிவிடவிருக்கிறோம். தயாராகிவிட்டீர்களா கவிஞர்களே!
புதிய பொலிவுடன் தயாராகவிட்ட கவிதைமணி பகுதிக்கு நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு முதல் முத்தம்! கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.
Advertisement
- உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும்.
- 12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.
உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.